Saturday, September 20, 2008

நூல் விமர்சனம் _ செயபாசுகரன்

தரைவாழ் உயிhpனங்களில் மிகப்பொpயதும்.
மனிதர்களால் வேக வேகமாக அழிக்கப்பட்டு
வருவதுமான யானைகளைப் பற்றிய இந்நு}லை
மிகச் சிறந்ததொரு ஆவண நு}லாகவே கருதலாம், இந்
நு}லாசிhpயர்களான ச, முகமது அலி. க, யோகானந்த்
இருவரும் இணைந்து ஆக்கப்பூர்வமான கடின
உழைப்பைச் செலுத்தி இதை எழுதியிருக்கிறhர்கள்,
யானை எனும் உயிhpனத்தின் நெடுநாள் வரலாறும்.
அவற்றின் வாழ்வியல்பும். உலகப்பரப்பில் அவற்றின்
உட்பிhpவுகளும். யானைகளின் மீது மனிதர்களால்
புனைப்பட்டுள்ள பொய்யான கருத்துகளும். மனிதர்கள் அவற்றை அழித்துவரும்
கொஹரமான உண்மைகளும் இந்நு}லில் மிகத்தௌpவாக விவாpக்கப்பட்டுள்ளன,
விலங்கினங்கள் மீது உண்மையான அக்கறை கொண்டிருந்தால் மட்டுமே
இதுபோன்ற ஒரு நு}லைப் படைக்க முடியும், அவ்வகையில் இந்நு}லின்
ஆசிhpயர்கள் இருவரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும், கற்பனையில்
Zழ்கி எழுதப்பட்ட கதை கவிதை நு}ல்களைக் காட்டிலும் சுற்றுச்சு{ழல் மற்றும்
சZகப் பிரச்சினைகளை நேரடியாக முன் வைக்கிற இதுபோன்ற
ஆய்விலக்கியங்களே மனித குலத்திற்குக் குறிப்பாகத் தமிழ்மக்களுக்குத்
தேவையாக இருக்கிறது நு}லாசிhpயர் குறிப்பிட்டிருப்பதைப் போல,
சு{ழலியலில் நமது தமிழ் இலக்கியவாதிகள் எத்தனை விழுக்காடு
விழிப்புணர்வுப் பெற்றிருக்கிறhர்கள்ரூ என்கிற கேள்வி நல்லதொரு விடையால்
இன்னும் வீழ்த்தப்படாமல் இருக்கிறது, நதியின் புனிதம் குறித்து எழுதுவதற்கு
இங்கே எத்தனையோ எழுத்தாளர்கள் இருக்கிறhர்கள், ஆனால் அந்த நதிகள்
நாசமாக்கப்படுவது குறித்து எத்தனைபேர் எழுதுகிறhர்கள்ரூ இயற்கையின்
அழகைக் சிலாகித்துப் பக்கம் பக்கமாக எழுதுவதற்குப் பத்தாயிரம்
எழுத்தாளர்கள் உண்டென்றhல். அவ்வியற்கை சகல விதங்களிலும்
சீரழிக்கப்படுவது குறித்து எழுதுவதற்கு இங்கே எத்தனை எழுத்தாளர்கள்
இருக்கிறhர்கள்ரூ கண்களின் வேலை ரசிப்பது மட்டுமல்லமூ தேவைப்படும் போது
கலங்குவதும் தான் என்பதை எந்த அளவுக்கு நமது இலக்கியவாதிகள் நடை
முறையில் நி?பித்திருக்கிறhர்கள்ரூ இந்நு}லின் வாயிலாக முகமது அலியும்.
யோகானந்தும் உண்மையாகவே கண்கலங்கியிருக்கிறhர்கள், கானுயிர்களை.
மிகக் குறிப்பாக யானை எனும் மாபெரும் கானுயிரை மற்றப்
படைப்பாளிகளைக் காட்டிலும் அவர்கள் உண்மையாகவும் கூடுதலாகவும்
ரசிக்கிறhர்கள், எனவேதான் அவ்வுயிருக்கு நேரும் அவலங்கள் குறித்து
அவர்களால் ஒரு ஆய்வு நு}லையே எழுத முடிகிறது, வனவளங்களை அழிக்கும்
மரத்திருடர்கள். வனநிலங்களை வளைத்துப்போடும் வேளாண் வித்தகர்கள்.
தந்தங்களுக்காக யானைகளைக் கொல்லும் கொஹரக் கொலையாளிகள்

ஆகியோhpடமிருந்து மட்டுமல்ல தமிழ்ப் படைப்பாளர்கள் பெரும்
பாலோhpடமிருந்தும் நாம் யானைகளைக் காப்பாற்ற வேண்டியவர்களாக
இருக்கிறேhம்,
யானைக்கு இருக்கும் தும்பிக்கையைத் துதிக்கை என்றும்
குறிப்பிடுகிறhர்கள், இறைவனை துதிக்கும் விதத்தில் அந்த உறுப்பை யானை
தூக்குவதால் அதற்கு துதிக்கை அதாவது ஃதுதிக்கும் கைழூ என்று பெயர்
வைக்கப்பட்டதாம், இறைவன் உட்பட எவனையும் துதிக்கவேண்டும் என்கிற
அவசியம் யானைகளுக்கு இல்லை, எதைக் கண்டாலும் உடனே துதிக்கிற
தன்புத்தியை மனிதன் அந்தக் கானுயிhpன் மீது சுமத்தி அதன்
அசைவுகளுக்குப் புதிய புதிய பொருள்களைப் புனைகிறhன், சிங்க
மராட்டியர்களின் கவிதைகளைப் பெற்றுக்கொண்டு சேரத்துத் தந்தங்களைப்
பாpசளிப்பார்களாம், அவனொரு கவிதையைப் பாpசளித்தால் அதற்கு ஈடான
நீயொரு கவிதையை எழுதித் தருவதை விட்டுவிட்டு யானையின் தந்தத்தைப்
பிடுங்கிப் பாpசாகத் தருவது என்ன நியாயம்ரூ மராட்டியாpன் கவிதைக்கும்
சேரநாட்டு யானைகளுக்கும் எப்படி வந்தது உறவுரூ தன் தந்தங்களையே
பிடுங்கிக் கொடுக்கிற அளவுக்கு எந்த யானையும் கவிதைகளை அதுவும்
மராட்டிய மொழிக் கவிதைகளை ரசிக்க இயலுமாரூ தன்னுடைய தந்தங்கள்
ஒரு வேற்றுமொழிக் கவிதைக்குப் பாpசாக தரப்பட்டிருப்பது குறித்து
தொடர்புடைய யானைகள் மகிழ்ச்சியடைந்திருக்க முடியுமாரூ அப்படிப்
பாpசாகத் தரப்படுகிற தந்தங்கள் எடுக்கப்பட்டது இறந்த
யானைகளிடமிருந்தாரூ இருந்த யானைகளிடமிருந்தாரூ அன்றைய அரசர்கள்
புலவர்களுக்கு யானைகளையே பாpசாகக் கொடுத்ததன் தொடர்ச்சி என்று
இதைப் புhpந்துகொள்ளலாமாரூ

கொலைகாரத் திருடர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட
ஆயிரக்கணக்கான யானைத் தந்தங்களை கின்யாவின் அதிபர் அராப்மாய் தீ
வைத்து எhpப்பது வண்ணப்படமாக இந்நு}லில் பதிவாகியுள்ளது,
தந்தங்களால் செய்யப்படும் பொருள்களைப் பயன்படுத்தக்கூடாது என்பதே
அந்தத் தீயை Zட்டியதன் பொருள், ஆனால் நாமோ தந்தங்களை பாpசு
தந்ததாகப் பாட்டுப்பாடிக் கொண்டிருக்கிறேhம், யானைகளின் நலம் மற்றும்
பெருக்கம் என்பது இயற்கைச் சு{ழலின் நலம் என்பதை புhpந்து கொள்ளத்
தவறிவிட்டோம் என்பதை இந்நு}ல் சான்றhதாரங்களுடன் விளக்குகிறது,
இந்நு}லின் கூடுதல் சிறப்பு இதன் தூய்மையான தமிழ்நடை, சு{ழலியல்.
கானுயிர். பேருயிர். வாழ்விடம் போன்ற ஏராளமான சொற்கள் இதன் மொழி
யோட்டத்தில் மிக அழகாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன, சுற்றுச்சு{ழலின் நலன்
விழைந்து எழுதப்பட்டிருக்கும் இந்நு}ல் மொழியின் சுற்றுச் சு{ழலையும்
பேணிப் பாதுகாத்திருக்கிறது,
இந்நு}லினை முழுமையாகப் படித்து உணரும் நுட்பம் மிக்கவர்கள்
யானைகளை அவற்றின் வாழ்விடம் தவிர்த்து வேறு எங்கு பார்த்தாலும் மனிதகுலத்தின் ஆறாpவைக் குறித்து வெட்கப்பட்டே தீரவேண்டும்,